மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 174
ஆசிரியர்
அன்பாக பாடம் சொல்லி தருவார்
பேசியும் பாடம் சொல்லி தருவார்
தெரியாத்தை சொல்லியும்
விலங்காதையும் விலங்க்வைப்பர்
ஐப்பசி ஐந்திலே
ஆசிரியர் தினமே
ஒலுக்கம் சொல்லி தரும் இவரை
நாம் போற்றுவோம்
ஆசிரியரை குரு என்றும் சொல்லலாம்
எல்லா ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading