மாதரின் மறுபக்கம்

இல 80
மாதரின் மறுபக்கம்

கவலைகள் நிறைந்த வாழ்க்கை

பிடிக்காதவையும் தன் குடும்பத்துக்காக ஏற்பவள்

கஷ்டங்கள் துன்பங்கள் இருந்தும் காட்டிக் கொள்ளாதவள்

அன்பெனும் தூணுக்கு அடிக்கல் நாட்டுபவள்

எல்லோர் துன்பத்திலும் பங்கெடுப்பவள்

துன்பத்திலும் இன்பமாக உள்ளவர் போல் காட்டி கொள்பவள்

குடும்ப சந்தோசத்திற்காக தன் சந்தோசங்களை இழப்பவள்

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading