மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 184
புத்தகம்
புத்தகத்தில் வாசிக்களாம்
நிறையவும் கற்றுக்கொல்லலாம்
புதிய வார்த்தை கற்றுக்கொல்வோம்
கண்களுக்கும் நல்லதே
வாசிக்கவும் பலகலாம்
புதிய கதைகளும் அறியலாம்
நான் பாடசாலையில் கூட வாசிப்பேனே
வீட்டில் குறையவே
எல்லோரும் வாசீக்கலாம்
எல்லோரும் கற்றுக்கொள்ளலாம்

நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading