தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 212
கல்லறை வீரரின் கனவிதுவோ

தியாகத்தின் சின்னம் நீங்கள்
வீரகாவியம் ஆனவர் நீங்கள்
மரணத்தை வென்றவர் நீங்கள்
மறப்போமா உங்களை நாங்கள்

உங்கள் கனவோ கல்லறையோடு
நனவாகாமல் அழிந்ததே கவலை
செய்த தியாகங்கள் வீணானதோ
எனினும் மறவோம் நாம் உங்களை

உங்களுடன் இணைந்த வீரர்களையே
மதிக்காத சிலர் எம் சமூகத்தில்
ஒரு பகுதியினரை உங்கள் கனவு
திருத்துமா என்பது என் கேள்வி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading