சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

உலக ஆண்கள் தினமாமே..

தினக்கவி -2246

உலக ஆண்கள் தினமாமே..

ஆண்மையும் மிடுக்கும்
ஆற்றலும் பண்பாய்
பெண்மையை மதிக்கும்
பேரன்பு கொடையாய்
தந்தையாய் தாங்கும்
பெருமை துணையாய்
பேதமின்றி கரந்தரும்
கடமை திடமாய் உண்டாம்..

தந்தை எனும் உறவு
தந்திடும் எத்தனை வீராப்பு
நாட்டின் தலைமகன்
தேசத்தலைமை வான் முட்ட
சந்ததி தழைக்க ஆண்
குழந்தைப் பேறு அழகிட
ஆசானாய் முன்னின்று
கற்றுத்தர நன்றி சுமக்கிறோம்..
சிவதர்சனி இராகவன்
20/11/2025

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading