மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

கஞ்சா

Selvi Nithianandan கஞ்சா( 672)

வீட்டிலே அஞ்சாத புள்ள
வெளியே போகுது மடிய
விரும்பி விரும்பி தின்ன
வீணாய் பணமும் முடிய

இளவல் தொடங்கி பெரிசும்
இன்பம் மூட்டும் கஞ்சா
இல்லை இன்று என்றால்
இயங்க மறுக்கும் கெஞ்ச

பெற்றோர் புள்ளை பாசம்
பெத்ததால் உடையுது வேசம்
படிப்பு அஞ்சா நடிப்பு
முடிவு தெரியும் கஞ்சா

தடைக்கு அஞ்சா பாம்பு
தர்கம் பண்ணும் வீம்பு
நடைக்கு ஆடும் தெம்பு
நன்றி சொல்லும் கஞ்சா

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading