03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
“மூத்தோர் “
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
“மூத்தோர் ”
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள் மூத்தவர்கள்!
குடும்பத்தில்
சமூகத்திலும் வழிகாட்டிகளாக
முன்னோடிகளாக
திகழ்ந்தவர்கள்!
மூத்தோர் சொல்லும்
வார்த்தை அமிர்தம்
மூத்தோர் சொல்லும்
முழு நெல்லி கனியும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்!
மூத்தோர்
அனுபத்திற்கு ஈடு ஏது
இணை ஏது
வானத்தை பாத்து மழைவரும் என்று சொல்லும்
வானியல் ஆளர்கள்!
முதியவர்கள் தொழில் நுட்ப கருவிகளை கையாழும் காலம்
முன்னேற்றமும்
முன்கண்டு பிடிப்பும்
நம் அறிவின் பொப்பிசங்கள்!
14.03.26
நன்றி
வணக்கம்.
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...