கல்வி

அபிஅபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 34
தலைப்பு = கல்வி

இளமையில் கற்பது சிலையில் எழுத்து போல எம் மனதில் படிந்துள்ளது

கற்றது கையளவு கற்காதது உலக அளவு

கல்வி கற்று உயர் நிலை அடைந்தாலு எமக்கு ஒரு நல்ல பெயர் உண்டாகும்

கல்வியை விட சிறந்தது உலகில் எதுவும் இல்லை

கல்வி கற்றால் வாழ்க்கை எனும் படியில் ஏறலாம்

இல்லாவிடின் தடுமாறி விழ வேண்டும்

அபிஅபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading