“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

கீத்தா பரமானந்தன்

தீயில் எரியும் தீவு!

அதிகார ஆட்டம்
அகம்பாவ மோகம்
விதியாக மாறி
விரட்டிடும் கோலம்!

கதியற்று மக்கள்
கனன்றிட்ட வேகம்
கனலாகி எழுந்தே
கருக்கிடும் அவலம்!

பாவத்தின் சம்பளமாய்
பார்க்கின்ற காட்சி
சாபத்தின் விளைவைச்
சாற்றிடும் ஆட்சி!

அன்று இட்டதீ
அனலைக் கக்குது
கொன்று போட்டது
இன்று கிளம்புது!

தீயில் எரியும் தீவு
தினமும் வேகுது நெஞ்சு
போசுங்கிப் போகட்டும் வஞ்சம்
பொறுப்போடு நிமிரட்டும் ஈழம்!

கீத்தா பரமானந்த்ச்ன்17-05-2022

தீயில் எரியும் தீவு!

அதிகார ஆட்டம்
அகம்பாவ மோகம்
விதியாக மாறி
விரட்டிடும் கோலம்!

கதியற்று மக்கள்
கனன்றிட்ட வேகம்
கனலாகி எழுந்தே
கருக்கிடும் அவலம்!

பாவத்தின் சம்பளமாய்
பார்க்கின்ற காட்சி
சாபத்தின் விளைவைச்
சாற்றிடும் ஆட்சி!

அன்று இட்டதீ
அனலைக் கக்குது
கொன்று போட்டது
இன்று கிளம்புது!

தீயில் எரியும் தீவு
தினமும் வேகுது நெஞ்சு
போசுங்கிப் போகட்டும் வஞ்சம்
பொறுப்போடு நிமிரட்டும் ஈழம்!

கீத்தா பரமானந்த்ச்ன்17-05-2022

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading