01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
“துளிகளே தூறல்களாய்”
நேவிஸ் பிலிப்கவி இல (593)
வறண்ட பூமிக்கும்
காய்ந்த பயிர்களுக்கும்
உருகும் உயிர்களுக்கும்
ஊக்க சக்தியாய்
மழைத் துளிகள்
வாழ்வின் உயர்வுக்கு
உலகின் வளமைக்கு
செழிப்பான பாதையில்
வழி நடத்தும் உழைப்பின்
வியர்வைத் துளிகள்
வாழ்க்கைப் போராட்டத்தில்
வறுமைப் பிடியினிலே
உழல்வோரைக் காண்கையிலே
கருணையுடன் பொங்கி வழியும்
கண்ணீர் துளிகள்
வம்ச விருத்திக்கு வித்திடும்
உயிர்த் துளிகள்
கவலைகளின் மருந்தாய்
மழலைகளின் முத்தத்தின்
எச்சில் துளிகள்
துளிகளே தூறல்களாய்
தாங்கி நிற்கும் தூண்களாய்
வாழ்க்கையின் ஓட்டத்திலே
எதிர் நீச்சல் போடும் ஓடங்கள்
எத்தனையோ இப்பூவுலகில்
நன்றி…………..
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...