முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

வாழ்த்து

ராணி சம்பந்தர்

வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே

திருமணம் ,தீபாவளி ,
பிறந்த நாள் ,பொங்கல் ,
பூப்புனித நீராட்டு விழா ,
நத்தார் என இன்னும் பல
பண்டிகை கொண்டாடிட
பாசமுடனே தங்கிடுமே

மனதார வாயாற நினைந்து
இன ஒற்றுமை இணைந்து
அறமோடு திறமாக கரம்
கோர்த்து உரமிட்டு வரம்
சேர்த்த வாழ்த்து குவிந்து
பங்கிடவே

பாமாலை எனும் பூமாலை
இட்டு இலண்டன் தமிழ்
வானொலி தொலைக்காட்சி
சேவையையும் வாழ்த்துக்
கூறி வரவேற்றிடுவோமே .

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading