22
Jan
இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள்...
22
Jan
” உழவும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A) " உழவும் தமிழும் " 22.01.2026
தமிழர்களின்...
22
Jan
தன்னம்பிக்கை 82
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-01-2026
சுற்றியிருக்கும் இருள்
சூறையாட நினைத்தால்
துணிவெனும் தீச்சுவாலை
கொழுந்து விட்டெரியட்டும்!
விழுந்தால் எழுவாய்
விதிதனை வெல்வாய்
விடியும்...
கெங்கா ஸ்ரான்லி
இப்போதெல்லாம்
————
இப்போதெல்லாம் என்ன சொல்ல
அப்போ எல்லாம் மகிழ்வான காலம்
இப்போ யாரும் யாரையும்
கண்டு கொள்வதில்லை
ஏன் என்று கூடப் பார்ப்பதில்லை
காரணம் கேட்டால் நேரமில்லை
இப்போதெல்லாம் கைத்தொலைபேசி
மட்டுமே உபயோகத்தில்
வீட்டு தொலைபேசி பாவனை குறைவு
முன்பெல்லாம் பிள்ளைகள் வெளியில்
தான் விளையாடுவார்கள்
இப்போதெல்லாம் வீட்டிற்குள்
இருந்த படியே
உலக விளையாட்டு விளையாடுகிறார்கள்
சாலையில் நடக்கையில் தொலைபேசியை பார்த்துக் கொண்டு போய் மரம் கம்பங்களில்
மோதுகிறார்கள
வீடுகளுக்கு கூட செல்வதுல்லை
சந்திக்க வேண்டுமெனில்
உணவகத்தில் சந்திப்பு
இப்போதெல்லாம் என்ன என்ன
நடக்கிறது சொல்லவே. தேவையில்லை!
Author: Nada Mohan
20
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-01-2026
அறிவின் கூர்மையைச் சோதித்து
அறியாமை இருளைப் போக்கி
குழப்பம் செய்வது எனது...
17
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புதிருக்குள் புதிர் போட்டாலே
அதிர்வுக்குள் பதில் கிடைத்திடும்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை
கேட்டதும் போட்டானே ஒரு...
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...