21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
விடியல்
முந்தையர் வாழ்வில் முயற்சி அதிகம்
எந்தையும் தாயும் எடுத்துரைத் தனரே
சிந்தை கலங்காது சூரிய விடியலில்
முந்தி யடித்து மகிழ்வுடன் காலை
விடிவெள்ளி கண்டு விழிப்பார் விடியலில்
நொடிப்பொழு துந்தான் நேரம் கடத்தாது
விடியலைக் கண்டதும் விறுவிறுப்பு விசையாக
விவசாயம் செய்வார் வயிற்றுப் பசிபோக்க
என்னகுறை கண்டோம் எடுத்துரைத்த செயல்களிலே
இன்பமும் பெருகிய இழைப்பற்ற வாழ்வு
குன்றிலிட்ட தீபமாய் குடும்பத்தில் இருக்க
ஒன்றாய்க் கூடியே ஒற்றுமையாய் வாழ்ந்தனரே…
கோசலா ஞானம்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...