உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்

பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி...

Continue reading

க. குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 268

பெண்ணே !

ஏய் பெண்ணே !
காலம் மாறி போச்சு
பெண்ணே!
காலம் மாறி போச்சு !

சேலை வாங்கி கொடுத்த
மச்சானை
சேலை கட்ட வைத்தாயே
பெண்ணே !
இடுப்பு தொட்டு
சொறுக வைத்து
இங்கிதமாக மடிக்க வைத்து!

சேலை மடிக்க
வகுப்பு எடுக்க வைத்தாயே
பெண்ணே !

சேலை உடுக்க தெரியாத
பெண்ணாக
உடுத்து விடும்
ஆணாக

உலகம் மாறி போச்சே
பெண்ணாலே
ஆமா என்று சொல்லு
புள்ளே என் முன்னாலே!🤔

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan