தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

க.குமரன்30.3.23

வியாழன் கவி
ஆக்கம்—

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவு

தூய்மை தரும் தண்ணீர்
துயர் கொள்ளலாமா?

மாசுபடும் சூழல்
மாறவிடலாமா?

சாந்தி தரும் தாகம்
சாபம் போடலா?

கங்கை அவள் மேனி
கலங்கம் கொள்ளலாமா?

ஆற்றில் போட்டாலும்
அளந்து. போடு என்பது
போதம்

கணக்கு. அற்ற மீதம்
கரைத்துப் போடலாமா?

சுத்தம் தரும் சூழல்
சுகவாழ்வு. தருமே !

புத்தியுடன் வாழ்வில்
புரிந்து வாழலாமே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading