20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
பவனி வரும் பாவையர்க்கு வாழ்த்துகள்
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ களிப்பானதே
உரமானதே அத்திவாரம்
கரம் கொடுத்ததோ வாரம்
ஒருமுறை என இலண்டன்
தமிழ் வானொலி தொலைக்
காட்சியில் மலர்ந்த பாமுகப்
பூக்களும் விழிப்பானதே
நாவனிலோ சுவைதனிலே
அவனியில் பவனி வந்தே
அடுக்கடுக்கு சொற்களில்
துடுக்கு மிடுக்காகத் தந்து
அசத்திடும் பா வையர்
கிடைத்தது எம் அதிர்ஷ்டமே
350 ஆம் வாரமல்ல இன்னும்
இன்னும் பல்லாயிரம் வாரம்
படைப்புகள் வளர பா வையர்
பணி தொடர வாழ்த்திடுவோம் .
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...