13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு ஆசை ஆசை என்நாடு என்காணி என்வீடு என்றே ஏர்தொழில் விவசாயம் செய்திட ஆசை நன்னிலம் தனிலே நான்விதைத்த நெல்மணியால் நன்றிகூறி கதிரவனுக்கு படைத்திட ஆசை என்னவெல்லாம் வேண்டுமென இயற்கையிடம் கேட்டு எண்ணிஎயண்ணி படைத்திட எனக்கோர் ஆசை சொன்னதெல்லாம் பலிக்க வேண்டும் தாயே சொந்தபூமி வேண்டும் ஒன்றே ஆசை பொங்கலோ பொங்கலென்று சொந்தம் கூடி பொங்கிவர கூட்டமாய் குவளையிட ஆசை திங்கள் பிறையொலியில் தெருமக்கள் கூடி தங்கள் நட்புடன் கதைபேச ஆசை சிங்கம் எங்கள் காளை சீறிஉழுது சங்கமித்த மண்தொட்டு முத்தமிட ஆசை எங்களுக்கும் நாடு வேண்டும் கிடைத்தால் எங்கள் ஏக்கம் தீரபொங்கி மகிழ ஆசை நன்றி வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻 பணிசிறக்க பண்புடனே பணிவான வாழ்த்துகள் சகோதரரே💐💐💐
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
ஆசை ஆசை
என்நாடு என்காணி
என்வீடு என்றே
ஏர்தொழில் விவசாயம் செய்திட ஆசை
நன்னிலம் தனிலே
நான்விதைத்த நெல்மணியால்
நன்றிகூறி கதிரவனுக்கு படைத்திட ஆசை
என்னவெல்லாம் வேண்டுமென இயற்கையிடம் கேட்டு எண்ணிஎயண்ணி படைத்திட எனக்கோர் ஆசை
சொன்னதெல்லாம் பலிக்க
வேண்டும் தாயே சொந்தபூமி வேண்டும் ஒன்றே ஆசை
பொங்கலோ பொங்கலென்று சொந்தம் கூடி
பொங்கிவர கூட்டமாய் குவளையிட ஆசை
திங்கள் பிறையொலியில் தெருமக்கள் கூடி
தங்கள் நட்புடன்
கதைபேச ஆசை
சிங்கம் எங்கள்
காளை சீறிஉழுது சங்கமித்த மண்தொட்டு முத்தமிட ஆசை
எங்களுக்கும் நாடு வேண்டும் கிடைத்தால் எங்கள் ஏக்கம்
தீரபொங்கி மகிழ ஆசை
நன்றி வணக்கம் சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம்
இந்தியா🙏🏻🙏🏻🙏🏻
பணிசிறக்க பண்புடனே பணிவான
வாழ்த்துகள் சகோதரரே💐💐💐
Author: Nada Mohan
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...
18
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025
ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
...
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...