செல்வி நித்தியானந்தன்

பா முகமே வாழி

பார் போற்றும் தளமே
கார் மேகம் கிழித்து
வேர் கிளை பரந்து
தேர் வடம் பிடித்து

தேன அமுத தமிழை
வான் மழை சுரந்து
தான் எனை கழைந்து
ஊண் தனை மறந்து

ஆண்டு இருபத்தேழு
ஓடிடவும்
தாண்டு பலமாய் எழுந்திடவும்
வாண்டுகள் கூட்டம்
நிறைந்திடவும்
வாழியவே பா முகமே
வாயுரவே வாழி

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading