இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

பள்ளி பருவம்
………………..,…
பள்ளிப் பருவம்
துள்ளி ஓட்டம்
நண்பிகள் வட்டம்
நயமாய் ஆட்டம்

மாங்காய் புளியங்காய்
விளாங்காய் நாவலாய்
விரும்பி உண்ணலும்
விளையாட்டுவேட்டையில்

படிப்பில் போட்டியும்
நடிப்பில் காட்சியும்
பக்க துணைகளும்
பரவசம் கொண்டோமே.

செல்வி நித்தியாளந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading