18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-61
18-02-2025
முகமூடி
பல முகங்களில்
பலவாறு முகமூடி
தினந்தோறும்
தீராத பொய்முகங்கள்
உண்மை உருக்குலைந்து
உயிரற்றதாகி ஊசலாட
நேர்மை அழிவும்
நம்பகரமான நாடகமாக
பதட்டத்தின் முகமூடி
பல தைரியத்தை வரவிக்க
சிரிப்பின் முகமூடி
சோகம் நிலைக்க
கோபத்தின் முகமூடி
கொடூரத்தை மறைக்க
பகைவர் முகமூடி
பாசமாய் நடிக்க
பாசமான முகமூடி
வேசம் நிலைக்க
அமைதியாய் முகமூடி
அராயகம் நிலைக்க
காரியம் நிறைவேற
கரம் கொண்ட முகமூடியை
கடைசி காலத்திலாவது
கருணையோடு களைந்திடு
சொந்த முகம் தொலைத்து
சுயமுகம் தேடுபவனை
சோர்விலா வார்த்தையால்
சொரிந்து வாழ்த்திடு
மகிழ்ச்சி பெருக்கெடுத்து
மனிதனாய் பிறப்பெடுப்பாய்
மண்ணிலே பிறந்த பலன்
மானிடனே பெற்றிடுவாய்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...