04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
திசைகாட்டிகள்
ரஜனி அன்ரன்
“ திசைகாட்டிகள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 03.10.2024
அறிவுக்கடலின் கருவூலங்கள்
அர்ப்பணிப்பின் ஆணிவேர்கள்
அறநெறி காட்டிய சீலர்கள்
தடை நீக்கி வழிகாட்டிய ஆசான்கள்
தகமையோடு நாம் வாழ
வாழ்க்கைப் பயணத்தின் திசைகாட்டிகள்
அவர்கள் இல்லையென்றால் நாம் யாரு !
அறிவொளி வீசிய அற்புத தீபங்கள்
அறிவுக்கடலின் ஒளித் தூண்டல்கள்
அறிவுரைகளால் எமை மேம்படுத்தி
அருள்தரும் அறிவின் நதிகள் ஆசான்கள்
அத்தனை துறையாளர்களையும் செதுக்கும் சிற்பிகள்
பொறுமையுடன் வழிகாட்டி
வாழ்வின் வெற்றிக்கு ஒளியூட்டிய
வாழ்வின் திசைகாட்டிகள் ஆசான்களே !
சவால்களை வெற்றி கொள்ள
சந்தேகங்களைத் தீர்த்து வைத்து
வலிமையைத் தந்து வல்லமையூட்டி
அருவியாய் ஓடிடக் கருவியானவரே
விசையாக நாம் செயற்பட
திசைகாட்டியான ஆசான்களே
அசை போட்டுப் பார்க்கிறேன் உங்கள் பணிக்கு நன்றி !
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...