12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
தை தைமாசம்
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை என்றார்கள்
பாத்திரமின்றி பட்டினியான கதைதான்
உழுதவயல் உக்கிரத்தால் அழிய
பெய்தமழையும் பெருவெள்ளமாய்
பாய
அழுத உழவன் ஆற்றாமை தானடைய
எழுதிய எழுத்தோ எழும்பி நின்று குதித்தது
முடிந்தது ந்த்தார் கொண்டாட்டம்
மூக்கு முட்டக் குடித்து கொண்டாடினர்
நாட்டிலே நிற்கதியானோரை
நினைக்கவேயில்லை
நலன் விரும்பி சேவைசெய்ய
ஒருசிலரே உள்ளனர்
வந்த வெள்ளம் வாரியே சென்றது
நின்ற வெள்ளம் நோயினைக் கொடுத்தது
வீடின்றி வாசலின்றி வெந்த உள்ளங்கள்
வேதனையில் துடித்து வெம்பியே
வெடித்தது
வடிகாலாய் வருகிறது தைமாசம்தான்
வாழ்விலே தந்திடுமாம் வசந்தமும் தான்
சோடிகள் இணைவதும் தைமாசந்தான்
சோடித்து மகிழ்வதும் தையில்தான்
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...