நகுலா சிவநாதன்

பத்துமலை முருகா!

பெருகிடும் பக்தியில்
உருகிடும் உள்ளம்!
பெயரினைச் சாற்றியே பெருமையும் கொள்ளும்!
அருகிடும் ஆசையும் அவனியில் மாறும்!
அன்பிலே நாளுமே
உன்னடி சேரும்!
வருகிற வளங்களும் வாஞ்சையாய்ப் பாடும்!
வையமும் புத்தொளி
பரப்பிடும் நாளும்!
உருகிடும் அன்பிலே உறைந்திடும் மனமே!
உளத்தினை வேலவன் கனிவுடன் காப்பான்!

நகுலா சிவநாதன்1746

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading