சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நட்பு

செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்

வயது மொழி நாடு
பார்க்காத பந்தம்
வலியை சேர்ந்தே
சுமந்திடும் சொந்தம்

நட்பு பலருக்கு
நல்லதொரு விருந்து
நலிவடையும் போது
நல் உறவாகும் மருந்து

மகத்தான இணைவு
மகிழ்ச்சின் பிணைப்பு
மண்ணிலே சேர்வு
மகியிலே சிறப்பு

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading