அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது போன்ற வார்த்தையும்
பாசமலரே பாய்ந்தது தேனாறாய் அகத்திலே
மோசமில்லாத உறவோடு பழகவும் வைத்த இறைவனை
பக்தியோடு வணங்கிடவே பற்றினேன் பாதமதை
பொக்கிசமான மனதோடு பண்புடனே நடந்தால்
காத்திரமான கருணையும் உலகிலே பிறந்தால்
சாத்திரம் தேவையில்லை கண்ணே என்றும்
நிம்மதி பிறக்குமி நித்தலமாய் நின்றே
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading