11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்
சிவருபன் சர்வேஸ்வரி
புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்
புகழ்மாலை தனைச்சூடி புகழேந்தியும் வருவாய் //
கமிழ்மணம் வீசிடக் கலையோடு அருள்வாய் //
இயலோடு புதுயுகம் இசைத்திடும் நாளில் //
கனவுகள் மெய்ப்படக் காலத்தில் உயர்ந்திடுவாய் //_
நனவாக நாமும் நடைபயில வேண்டும் /_
வளர்மதியாய் ஓங்கியே வாகைசூட வருவாய் //
பாரோங்க வந்தவளே பைங்கிளியே பாராய் //
சீரோங்கும் நன்னாளில் சிறப்புகளும் கூடும் //
தேரோடும் வீதியிலே செல்வங்கள் தேங்கும் //
பூவோடு நார்சேரப் புனிதமும் பேசும் //
புதுயுகம் படைப்போம் பண்புடமை காப்போம் //
கனிந்துவிழும் போதினிலே முக்கனியும் சிறக்கும் //
முத்தமிழும் முழங்கும் முகம்மலர்ந்தே நிற்க //
எத்திசையும் ஒலிக்கட்டும் ஏழிசைக் கீதமாய் _//
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...