புனித ரமலானே வ௫க

வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க

இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும் நேரம்

பசிபொறுத்து பணியாற்றும் மாதம்
பணக்காரன் ஏழைகளின் பசியறியும்நேரம்

அகிலாளும் அல்லாஹ்வின்
அ௫ள்கொடையாம் தி௫மறையின் மாதம்
ஆயிரம் மாதங்களை விட
சிறந்த ஓரிரவின் நேரம்

தரணியெங்கும் தக்பீர் முழங்கும் மாதம்
ஆன்மீக பயிற்சி அறுவடையின்
நேரம்

கடமைகளின் க௫வாம் கண்ணியத்தின் மாதம்
க௫ணை மிகு கடமை ௨ணர்வின்பட்டறையின் நேரம்

Author:

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading