13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
பெரியாரை துணைக்கொள்
பெரியாரை துணைக்கொள்
பெருமை சேர்ப்பது அருமையானது கேளாய்
பெரியாரை துணையாகக் கொண்டு ஏற்ப்பாய்
அணையாக புத்திகளை அரும்பாகச் சொல்லியே
வழியேகவே வைக்கும் வரமுறையைப் பின்பற்று
அழியாத புகழையும் ஆணித்தரமாய் ஊட்டியே
வாட்டமும் இன்றியே வாகையும் சூட்டியே
தீட்டும் திட்டத்திலே தீர்வும் கிடைக்கும்
முதியவரின் ஆலோசனை முழுமதி போன்றதே
மறவாதே நீயும் மகிமையைத் தேடுவாய்
அலைபாயும் மனதையும் அமைதியும் ஆக்கியே
அணிந்துரை போன்றே அழகாக எடுத்துரைக்கும்
மனிதத்தை மறவாது மகிமையுடன் சிறந்திடுவாய்
ஒப்புயர்வு வேண்டும் ஒழுக்கத்தைக் கடைப்பிடி
சர்வேஸ்வரி சிவரூபன்
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...