மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

விடுமுறை ஓர் விழாக்காலம் அன்று
கடற்கரை சென்று காற்று வாங்கி வந்தோம்
கொரோனா காலமாக மாறியது ஏன் இன்று
கர்மாவா?
கொடுமையா?

அடைபட்டு வீட்ல இருக்க
எங்கே விடுமுறைக்காக????

Nada Mohan
Author: Nada Mohan