21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
மணி
மணிவகைகள் எண்ணில் பலவாகும்
மனிதரைப் பலவழி உயர்வாக்கும்
அணிந்திடு மணிகள் அழகாக்கும்
அணிபவர் மனத்தையும் சுகமாக்கும்
மணிமணி எழுத்தைக் கரமாக்கின்
மருளின்றிக் கருத்தும்
புலனாகும்
இறையணி கண்டுகலக்க ஏவுவதே கோயில்மணி
இதயத்தைத் தூண்டிநிதம் இயக்குவதே அதன்பணி
முறைகாட்டி குறைகழற்ற ஒலிப்பதுவே பள்ளிமணி
முற்றியபின் அரிகைகண்டு
உணவாவது நெல்லுமணி
நடைக்கிசைந்து அசைந்தொலிக்கும்
நங்கையணி கொலுசுமணி
நகையிடவே அணிந்தாளே
நகைக்கும் பொன்மணி
எடைகாட்ட உதவிடுமே கருஞ்சிவப்புக் குன்றிமணி
எடுத்தசைக்க நாவாட்டும்
ஏந்தியவர் கைமணி
விழிக்கூட்டில் கருமேட்டில் குடியிருப்பது
கண்மணி
விருந்தினர் வரவறிய வீட்டிலிருப்பது அழைப்புமணி
மொழியதிர வில்லசைத்தார்
மோகனமாய்ச்
சின்னமணி
சுழன்றாடி
ஒலியலையைத்
துப்பியது
வில்லுமணி
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...