21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக கிடைத்தே உலகு
உண்டு உடுத்தி மனிதநேயம்
வளர்த்ததே அன்று
விஞ்ஞானம் என்ற
தேடல் கண்டு
தொழில்நுட்ப
உயர்வு கொண்டு
நாடுகளைநாடு பிரித்து
போர்முரசு கொட்டுகிறது
ஆயுதங்களை விதைத்து
தேசமெங்கும் அவலமே விளைகிறது.
அதிகாரம் கொண்டநாடுகள்
உலகைமாசக்கி மருந்தகா
நிவாரணமும் தருகிறது
மாசற்ற உலகில் நோயாற்ற
வாழ்வுகாண மனித உயிர்களின்
மகத்துவத்தை உணர்த்த ஒன்று
சேர்ந்த வழி சமைப்போம்!
– கந்தசாமி தவக்குமார்
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...