மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மாற்றம்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :மாற்றம்

மாற்றம் காணும் மனிதம்
தொடர்வாத மேடை ஏறும்
கல்வி கேள்வி ஞானம்
தெளிவின் கரையை காணும்
அன்று கண்ட நிலவில்
காலடி வைத்ததே தடையம்

கூட்டு வாழ்க்கை குடும்பம்
குறுகி போனது இன்று
மாற்றம் காணும் வகுப்பை
வரவு காண தயக்கம்
தேவைகள் வாழ்வில் நீளம்
குறுகிய கால அளவு
மாற்றம் கொண்ட நகர்வை
மனிதம் சந்திப்பதே கடப்பு

கால சூழல் தன்னில்
உழைப்பை ஊற்றாய் தேடி
மாற்றம் தன்னில் வாழ்வை
மகிழ்வாய் இணைத்து தொடர்வோம்
வாழ்க்கை காலம் சிறிதே!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading