05
Mar
நேவிஸ் பிலிப் கவி இல (573)
சுற்றாமல் நிற்கும் புவிப் பந்தில்
நிகழ்கின்ற அதிசயம்...
05
Mar
வெற்றியுடன் உயர்வாய் மகளே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வெற்றியுடன் உயர்வாய் மகளே!
வேராக கல்விதனை வென்றிட்ட மகளே!
சீரான உயர்வுகளை சந்தித்தே நீ
நேராக...
04
Mar
போரும் அழிவும்
ரஜனி அன்ரன் (B.A) "போரும் அழிவும்" 05.03.2026
போரும் அழிவும் பாருக்குகேடு
போரும்...
முதுமையுள் மூ்ழ்கிடவா……..
இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள் திரை விழும் வாழ்வு நிலை
ஓடி ஓடி உழைத்தவர் நாம் -ஓய்வே
அறியா எம் உடல்கள் – நாளும்
நாளும் தேடலில் தொலைந்து நின்று
நலிந்து நின்றிடும் தேகநிலை
இன்னமும் ஓட்டம் வேண்டாமே-சற்றே
நின்று நிமிர்ந்து நிதானித்து -தினம்
நினைப்பவை நினைத்தவை எமக்காக
ரசித்து மகிழ்ந்து செய்திடலாம்
முதுமையுள் பூச்சுள் கரையாது-நிஜ
வாழ்வினுள் நரை திரை தனை ஏற்று
திடமாய் பலமாய் நம் கால்கள் தம்மை
ஊன்றியே வாழ்ந்திட வழி சமைப்போம்
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...