10
Sep
இரா.விஜயகௌரி
ஓடி ஓடி உழைத்த கால்கள்
உருக்குலைந்து போன தேகம்
பார்வை மங்கிய ஒளியிழந்த விழிகள்
சுருக்கம் போர்த்திய...
10
Sep
கன்றுக்குட்டி
இல 95
கன்றுக்குட்டி
துள்ளிக் குதிக்கும் கால்கள்
மழலை பேசும் கண்கள்...
10
Sep
எதுவும் உனக்கு இல்லை
கவிதை 816
என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
25.05.23
கவி இலக்கம் -270
பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்
1981 மே 31 பன்னிரண்டு மணியளவில்
வக்கிர புத்தியில் எரித்தழிப்பு
சிங்கள வெறியரின் சதியில்
சீக்கிர இன ஒழிப்பு
பங்காளியின் வன்முறைக் கட்டவிழ்ப்பு
பெளத்த தேசியவாதிகளின் கொடுமையில்
அவிட்டு விடப்பட்ட கூட்டமைப்பு
காடையரின் கடுமையான கட்டமைப்பால்
பெளத்த நாடெனும் வெறியான
பூர்வீகப் படைப்பு
ஆதாரமும் ஆவணமும் இல்லாது
ஆக்கிய பழிதீர்ப்பு
வெட்ட வெட்டத் தழைக்குமே
குட்டக் குட்ட நிமிருமே என்று
பொசுக்கிய தீயில் எரித்து
நசுக்கியது போதும் என்றும்
விசுக்கிய நொடியில் புதைந்த
விதையே வீறு கொண்டு விருட்சமாய்
விழுது கொண்டதே புகழோடு
பூத்திட்ட பொலிவோடு மீண்டும் .
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...