11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
வண்ண நிலவே வருவாயே
சிவருபன் சர்வேஸ்வரி
வண்ண நிலவே வருவாயே
இருளுக்குள் ஒளியானாய் இசைபாடும் நிலவானாய்//
கடலுக்குள் உன்முகமும் கவினுறு அழகானதே//
நிலவே நீயும் நீங்காத காவியமே//
புலவிவரும் கவிதைக்கு புகழ்விளங்கும் வெண்ணிலாவே//
துள்ளியாடும் மனமும் பள்ளி கொள்ளவருவாய்//
பருவம் வந்தே நீயும் பூத்துநின்றாய் பொழுதில்//
வைகை பெறுமழகும் பெருமையுடன் நிற்கவே//
பசுமை கொண்ட இடமும் உன்னழகில் இயந்தே//
வெறுமையின்றி வானம் நட்சத்திரத்தைக் காட்டவும்//
வெண்புரவி போன்றே முகில்கள் கூட்டம் போடும் //
மயிலும் எழுந்து ஆடும் குயிலும் கூவிப் பாடும்//
மின்மினிகள் கூட ஒளியையேந்தி ஓடும்//
கலக்கம் தெளிய நீயும் கருணையுடன் வாராயோ //
விழித்துப் பார்க்க நீயுமா விரைந்தே ஓடி வாராய்//
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...