04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
வாழ்த்து..
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின் ஊற்றேதொட்டுகையாகி தொட்டுயர்ந்தீர்இணைவுக் கவிஞர்பலரின்பாவாய்
தொகுத்தே தரும் கவிஞர் இணைவாய்
பாமுகப்பூக்கள் கவியின் மலராய்செவ்வாய் தோறும் செப்பனிட்டுகவியின்மலர்களில் நானும்ஒற்றைச்சரமாய்
ஒன்றித் தொடுக்கும்பாமாலை
உலகப் பதிவில்உராயும் கவியாய்
பாவையண்ணா குரலின் நயமாய்
பாராட்டி தட்டிக்கொடுக்கும் பண்பின் மிகையாய்
பாமுகப் பூக்கள் பிரசுரமாய்
கவிக்குள் கவிஞர் வசப்படும் நிறைவு
வாழ்த்துகள் உரித்தாய்
வரம் பெற்றோர் நாமாய்
பலரின் கூட்டாய்
போற்றியே சாற்றிடும் பாமாலை பாவிது!
சான்றோர் ஆன்றோர் கவி தொகுத்திட இணைவோர்
பாவையண்ணா,பாமுக இணையோர் அனைவர்க்கும் சமர்ப்பணச் சான்றே! சாதித்த உயர்வே!நன்றிவசந்தாஜெகதீசன்.
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...