வெள்ளப்பெருக்கு 2

மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர் ஆசிரியர்
மனிதன் சிறியவன் இயற்கையே பேரரசன்

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading