24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
அது ஒரு கனாக்காலம்
ராணி சம்பந்தர்
மகிழ்வான பிறந்த மண்
சொந்த பந்தம் சூழ்ந்து
வாழ்ந்து வந்த இனிமைக்
காலம் பட்டுப் பூச்சியாய்
சிறகடித்துப் பறந்த காலம்
தனிமை நினைவேயன்றிய
கனிவு மொழி பேசி மகிழ்வு
ஊட்டும் கூட்டுக்குடும்ப
உறுப்பினர் காட்டிய பரிவில்
குதூகலித்த காலமது
கோடி இன்பந் தந்திடும்
அன்னையின் மடியில்
தூங்கிடவே கதை சொல்லி
மனம் நிறைந்த மறக்கவே
முடியாத பதிவுக் காலமது
அக்காமார் சமைத்துத் தர
தந்தை தான் உண்ண முதல்
ஒரு பிடி எனக்கு ஊட்டி விட்டுத்
தந்த அந்தப் பாச ருசி இன்றும்
நாவூற நினைக்கும் காலமது
அண்ணன்மார் தூக்கி உப்பு
மூட்டை காவியதும் அது ஒரு
கனாக்காலம்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...