24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
“அது ஒரு கனாக் காலம்”
நேவிஸ்பிலிப் கவி இல(477)
சின்னஞ்சிறு வயதினிலே
சித்திரமாய் நினைவினிலே
வாழ்க்கையின் சுகந்தமெல்லாம்
வர்ணக் கனவுகளின் கலவையிலே
அந்த நாளை நினைச்சாலே
எடுப்பாத்தான் எனக்கிருக்கு
கடலலையின் தாலாட்டுடன்
ஆலய மணி ஒசை
ஊரையே உசுப்பி விடும்
காலங்காத்தால
வெள்ளெனதான் விழித்தெழுந்து
பனங்காணி நடந்து சென்று
பனம்பழம் பொறுக்கியதும்
மழைக்காலம் வந்தாலே
விரைந்தோடி காட்டுக்குள்ளே
நாவல் பழம் துவரம் பழம்
துவடிப் பழம் காரப்பழம்
பறித்துண்ட ஞாபகமும்
என்னோட தம்பி தங்கை
என் வயது தோழியரும்
சுற்றத்து குட்டிகளும்கூடி
கூட்டான் சோறு சமைத்ததும்
அதெல்லாம் கனாக் காலமாய்
கிராமத்து வனப்பு எல்லாம்
கனவில் கண்ட காட்சியாய்
நாகரீக நாட்டத்திலே
மங்கியே மறைஞ்சு போச்சு..
நன்றி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...