12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் வாரம்…. 07.02.2022
தலைப்பு !
“ தமிழை வாழ்வியலாக்குவேன் “
தமிழை வாழ்வியலாக்குவேன் என்னும்
தாரக மந்திரத்தை தன்னுள்ளே இயற்றி
அல்லும் பகலும் அயரா உழைப்பில்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈந்து
இளையோர் பயலும் பாமுப் பள்ளி
இலக்கினை நோக்கும் இலட்சியத் தளமாம்
இதயத் துடிப்பாய் இயக்கும் அதிபரும்
இடையறா வெற்றியின் பாதையில் பயணமே
வள்ளுவன் பாரதி வரிசையில் நின்றே
வளர்த்திட துடிக்கும் வள்ளல் என்றே
உளத்தின் உறவுகள் உரைப்பதும் நன்றே
தளத்திற்கு பெருமை தந்ததே வென்றே
ஒருகரம் ஓசைஎழுமா இணைவோம் பலகரமாய்
தனிமரம் தோப்பாகுமா ஒன்றை பலவாக்குவோம்
தமிழை வால்வியலாக்குவேன் தத்துவ வரியது
தமிழேதாய்மொழி படைப்பாள் வளர்ப்பது உரிமையது !
நன்றி பாவை அண்ணா 🙏
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...