அபிராமி மணிவண்ணன் 13.04.2022

கவி அரும்பு 106. முயல்

முயல் கரட் சாப்பிடும்
கடிச்சு கடிச்சு சாப்பிடும்
துள்ளி துள்ளி ஓடும்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
பெரிய காது வைத்திருக்கும்
துள்ளி துள்ளி ஆட்டும்
எல்லோரும் முயலை பிடிக்க போவோமே
முயல் பயந்து பயந்து ஓடுமே

நன்றி. அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan