அபி அபிஷா

பாடசாலை நட்பு
இல 13

எதிர்பார்த்து வருவதை விட எதிர்பாராமல் வருவதே நட்பு

பாடசாலையில் சிறந்த நண்பன் நண்பி அமைவது எமக்கு கொடுத்த வரம்

எமது இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் கலந்து உள்ளவரே நண்பர்

எல்லாருடைய வாழ்விலும் இவ்வாறு ஒரு நட்பிருந்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்

பாடசாலை நட்பென்பது சொல்லி வைத்து வருவதில்லை தானாகவே உருவாகும்

எமக்கு தோல்வி கிடைத்தால் விடு அடுத்த முறை முயற்சிப்போம் என்று சொல்லும் உறவு நட்பு மட்டுமே

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading