இது உங்கள் வாழ்க்கை. 30

விண்ணவன் குமிழமுனை
மனிதன் தனது
வாழ்க்கையை
தனக்காக வாழாது,

மற்றவர்களிடம்
நல்ல பெயர்
பெறுவதற்க்கான
முயற்ச்சியில்,

தனது வாழ் நாளின்
பாதியை தொலைத்து
விடுக்றான்.

பலர் பல
கருத்துக்களை
கூறுவர்.

ஆனால் அவர்கள்
உங்களுடன்
இருக்கப் போவது
இல்லை.

இது உங்களது
வாழ்க்கை.
இதை உங்களுக்காக
வாழுங்கள்.

ஆனால் நீங்கள்
செய்யும் ஒரு
செயலால்,

இன்னும் ஒருவர்
எந்த விதத்திலும்
பாதிக்கப்படாத படி
பார்த்துக்
கொள்ளுங்கள்.வி இலக்கம்:30

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading