இயற்கை வரமே அதுவும் கொடையே

தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி:
” இயற்கை வரமே
இதுவும் கொடையே ”

இயற்கையின் பரப்பில்
நம் வாழ்வு நகரும்
நல்லதும் கெட்டதும்
நம் சிந்தையின் படைப் பு
இயற்கையின் வளங்கள்
வரமான கிடைப்பு
வளமுற விதைப்பதும் அறுப்பதும்
நம் கைகளின் பொறுப்பு
தேவைகளை தேடும்
அறிவிற்கு விருந்து
வரமான இயற்கையை
நன்றியாய் காப்பதுவே!!

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading