மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இலங்கை வரலாற்றுச் சிறப்பு..

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 29
இலங்கை
வரலாற்றுச் சிறப்பு..!

சிங்கத்தின் வாயினூடாக உடலை
சென்றடைவது போல் சிகிரியா
மலை தென்படுகிறது.

மலையிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சிகளின்
கண் கொள்ளாக் காட்சிகள்.

உயரமான இடங்களிலிருந்து பார்க்கும்
போது பச்சை பசேல்
என தெரியும் இடமாகிய
நுவரேலியா.

யாழ்ப்பாண மற்றும் காலிக்
கோட்டைகள் இலங்கையின் அதிசயமே.

குளிர்மையான நீரைக் கொண்ட
நீர் தேக்கங்களும் ஆறுகளும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading