மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 189
முதியோர் வாழ்க்கை

உடலிற்கு தந்த முதுமை
மனதிற்கு இல்லையே அது
அதனால் உற்சாகத்துடன் வாழ
தந்த இறைவனுக்கு நன்றி

மனைவியின் காவலன் இளமையில்
கணவனின் ஊன்றுகோல் முதுமையில்
தாங்கிப் பிடிக்க துணை இருந்தால்
தள்ளாடும் முதுமையும் இளமையே

எந்த உயரினத்துக்கும் உண்டே முதுமை
அதையிட்டு கவலைப்படுவது ஏனோ
மானிடனே வேண்டாம் உன் கவலைகளை
தூர எறிந்து விட்டு போடு வீரநடை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading