மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

உதிரும் இலைகள்

கவிதை நேரம்-17.10.2024 கவி இலக்கம்-1932 உதிரும் இலைகள் ------------------- இறைவன் படைப்பிலே இயற்கை இயற்கையில் வானுயர்ந்த மரங்கள் விரிந்த பரந்த மரங்களில் கிளைகள் கிளைகள் நிறைந்த பசுமை இலைகள் கொப்புகளில் பல வர்ண பூக்கள் பூக்கள் நடுவிலே காய் கனிகள் பறவைகள் உண்டு மகிழும் உணவு கூடுகள் கட்டி சீவிக்கும் பறவைகள் கோடைகள் என்றாலே கும்மாளம்தான் மாரி வந்தவுடனே பழுக்கும் இலைகள் காலம் மாறி இலைகள் சருகாகும் சருகுகள் அதிகம் கொட்டி நிலம் பரப்பும் நிலத்தில் உதிர்ந்த சருகுகள் அதிகமாகும் காலால் வாகனங்கள் மிதி பட்டு நசியும் கூட்டிப் பெருக்கி குப்பை பெருகும் எரித்தளிப்பர் பயிர்களுக்கு பசளையாகும் இலைகள் உதிர பட்ட மரம்போல் பரிதாபக் காட்சியே பார்க்க தோன்றும் மரணித்து அழிந்தது உதிர்ந்த இலைகளே Jeya Nadesan

கவிதை நேரம்-17.10.2024
கவி இலக்கம்-1932
உதிரும் இலைகள்
——————-
இறைவன் படைப்பிலே இயற்கை
இயற்கையில் வானுயர்ந்த மரங்கள்
விரிந்த பரந்த மரங்களில் கிளைகள்
கிளைகள் நிறைந்த பசுமை இலைகள்
கொப்புகளில் பல வர்ண பூக்கள்
பூக்கள் நடுவிலே காய் கனிகள்
பறவைகள் உண்டு மகிழும் உணவு
கூடுகள் கட்டி சீவிக்கும் பறவைகள்
கோடைகள் என்றாலே கும்மாளம்தான்
மாரி வந்தவுடனே பழுக்கும் இலைகள்
காலம் மாறி இலைகள் சருகாகும்
சருகுகள் அதிகம் கொட்டி நிலம் பரப்பும்
நிலத்தில் உதிர்ந்த சருகுகள் அதிகமாகும்
காலால் வாகனங்கள் மிதி பட்டு நசியும்
கூட்டிப் பெருக்கி குப்பை பெருகும்
எரித்தளிப்பர் பயிர்களுக்கு பசளையாகும்
இலைகள் உதிர பட்ட மரம்போல்
பரிதாபக் காட்சியே பார்க்க தோன்றும்
மரணித்து அழிந்தது உதிர்ந்த இலைகளே

கவிதை நேரம்-17.10.2024
கவி இலக்கம்-1932
உதிரும் இலைகள்
——————-
இறைவன் படைப்பிலே இயற்கை
இயற்கையில் வானுயர்ந்த மரங்கள்
விரிந்த பரந்த மரங்களில் கிளைகள்
கிளைகள் நிறைந்த பசுமை இலைகள்
கொப்புகளில் பல வர்ண பூக்கள்
பூக்கள் நடுவிலே காய் கனிகள்
பறவைகள் உண்டு மகிழும் உணவு
கூடுகள் கட்டி சீவிக்கும் பறவைகள்
கோடைகள் என்றாலே கும்மாளம்தான்
மாரி வந்தவுடனே பழுக்கும் இலைகள்
காலம் மாறி இலைகள் சருகாகும்
சருகுகள் அதிகம் கொட்டி நிலம் பரப்பும்
நிலத்தில் உதிர்ந்த சருகுகள் அதிகமாகும்
காலால் வாகனங்கள் மிதி பட்டு நசியும்
கூட்டிப் பெருக்கி குப்பை பெருகும்
எரித்தளிப்பர் பயிர்களுக்கு பசளையாகும்
இலைகள் உதிர பட்ட மரம்போல்
பரிதாபக் காட்சியே பார்க்க தோன்றும்
மரணித்து அழிந்தது உதிர்ந்த இலைகளே

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading