மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

Selvi Nithianandan உதிர்கின்ற இலைகளே 684

உதிர்கின்ற இலைகளே

இறை படைப்பில்
இதுவும் ஒன்று
இலைகள் பூக்கள்
இருப்பதும் நன்று
இலைகள் உதிர்ந்து
சருகாய் கண்டு
இயற்கை உரமாய்
ஆவதும் உண்டு

ஆடை உடுத்திய
அழகை ரசித்து
கோடை வந்தால்
எழிலாய் நின்று
ஜாடை காட்டி
எம்மையும் அணைத்து
வாடைக் காற்றாய்
லசந்தம் தந்தாய்

மாரி வந்தால்
மனமும் உருக்கி
பனி மழையாய்
பவனி வருவாய்
உதிரும் காலம்
உறவாய் எம்முள்
உயிர் பெற்றிட்டே
மீண்டும் வருவாயே

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading