உழைப்பாளர்

கவிதை இலக்கம் 11
தலைப்பு உழைப்பாளர்

வியர்வை சிந்திடும்
விளைச்சல் கண்டவர்
உலைச்சல் இல்லா ஓர்
உன்னத வாழ்வு கண்டு
நிலைத்தவெம் வாழ்வினில்
நெம்புகோல் ஆனவர் – உழைப்பு
ஓங்கு நிலை உலகுய்யும்
உழைப்பாளர் ஒன்றாலே
உலகிசைந்தாடுதே அவர் வாழி
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading