ஒலிம்பிக்கின் ஒளியில்

சிவருபன் சர்வேஸ்வரி

ஒலிம்பிக்கின் ஒளியில்

உறுதியும் எடுப்போம் உண்மையாய் விளையாடுவோம்

ஊழல்கள் இல்லாமல் ஒளிமயமாக ஒளியேற்றுவோம்

ஆரோக்கிய வாழ்விற்கு அத்திவாரம் இடுவோம்
கடமையில் நின்றே தவறாமல் பயணிப்போம்

வெற்றி தோல்வியை சமமென எண்ணுவோம்
பொறாமையும் இன்றியே புகழையும் அடைவோம்

மகிமையான செயல்களைச் செய்தும் நிற்போம்

சிறந்த வீரராய் மிளிர்ந்தும் வருவோம்

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading